Saturday, March 13, 2021

கொரோனா ஊரடங்கில் சுற்றுச் சூழல் மாசு குறித்து எம்பள்ளி மாணவி இரா.சினேகா வெளியிட்ட வீடியோ தொகுப்பு

 

NMMS RESULT

 

எம் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் .செல்வக்குமார் தேசிய திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி பெற்று என் பள்ளிக்கும் நம் ஒன்றியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான்.அம் மாணவனுக்கும் அவருக்கு வழிகாட்டியக இருந்த எம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கும் பள்ளியின் சார்பாகவாழ்த்துக்கள்.மேலும் இம் மாணவன் SSA மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.அதற்காகவும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்